[10:20 AM, 9/17/2023] chinnschinns: 'மிதழ்' மின்னிதழ்
தமிழ் என்ற சொல் மிதழ் என்ற இன்னும் ஒரு சொல்லையும் கொண்டுள்ளது. மிதழ் என்றால் மிதடு - மூளை என்று பொருள் தரும். இப்படியாக, தமிழ் மொழியில் பல சுவையான பொருள் நிறைந்த சொற்கள் காணப்படுகின்றன
புழக்கத்தில் அதிகமாக இல்லாமலும் மிக எளிமையான சொற்களை வெளியே கொண்டுவர வேண்டும் என்ற முயற்சிதான் மிதழ். அதனோடு தமிழின் இனிமையும், அருமையும், எளிமையும் இன்னும் சிறப்பாக மக்கள் முன்னே எடுத்து வரச் செய்யும் ஒரு முயற்சி. உங்களின் ஆதரவுடன்.
....
[11:51 PM, 9/17/2023] chinnschinns:
அ ஆ
இ ஈ
உ ஊ
எ ஏ
ஐ
ஒ ஓ
ஔ
ஃ
மேல் உள்ள தமிழ் உயிர் எழுத்துக்கள் அனைத்தும், ஈ தவிர, ஒரு புள்ளியில் தொடங்குகிறது.
இ என்ற எழுத்துக்குப் பிறகு ஈ என்ற எழுத்து வடிவம் முற்றிலும் வேறோரு வடிவம் கொண்டுள்ளது.
ஏன் தெரியுமா?!
உங்களுக்கு தெரியுமா?
ஒவ்வொரு எழுத்து உருவாக ஓர் அடிப்படைக் காரணம்
இருக்கும்.
எல்லாவற்றையும்
ஆவணப்படுத்தல் பற்றிய தகவல்கள் இல்லை. நிச்சயமாக அவை அறிவுப் பூர்வமாக இருக்கும்.
அதுபற்றிய செய்திகள்
இருப்பின்
அனைவரும் அறிய வேண்டியவை.
பகிர்ந்து கொள்ளவும்.