வணக்கம்.
சொல்லத்தெரியாத சொந்தங்கள் என்ற எனது சிறுகதை 1986ல் திருச்சி அகில இந்திய வானொலியில் 'பூவையர் பூங்கா' வில் ஒலிபரப்பானது. நண்பர் திரு எஸ். பெரியசாமி அவர்களும் திரு மாரிமுத்து அவர்களும் ஒலிபரப்ப உதவி செய்தார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தனைத் தொடர்ந்து வாசகர்கடிதங்களும் வாசித்து ஒலிபரப்பப் பட்டது. மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.
கேட்டுப் பாருங்கள்.
No comments:
Post a Comment